ஒருவரைப் பற்றி மற்றொருவர்
அன்று விடுமுறை நாள். எனவே காலை 10.00 மணிக்கே திண்ணையில் கூடும் சபை களை கட்டி விட்டது.
அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். நான் மாத்திரம் கொஞ்சம் தாமதம். காரணம் நான் பள்ளிக்குச் செல்வதில்லை என்பது தான்.
அனைவரும் ஒன்று கூடி பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் சமயம் என் தாயாருக்கு சமையலில் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்து நானும் கலந்து கொண்டேன்.
நான் அங்கு சென்றவுடன் அனைவரும் என்னை வரவேற்ற விதம் புது மாதிரியாக இருந்தது.
அனைவரும் என்னிடம் எங்கே நீ அவரைப் பற்றி எழுதியது. கொண்டு வா பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு நான் அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தார்.
உடனே அனைவரும் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தால் நாங்கள் என்ன செய்வது. உடனே எழுதியதை காண்பியுங்கள் என்று சொன்னார்கள்.
அப்போது நான் எனக்கு ஏற்கனவே எழுத வராது என்று சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை. உனக்குத் தெரிந்ததை அவரிடம் கூறி அவரிடம் எழுதி வாங்கி காட்டும்படி சொன்னீர்கள். நானும் அவ்வாறு என் சார்பில் அவரிடம் எழுதுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். நிச்சயம் அவர் எனக்காகவும் எழுதியிருப்பார் என்று நான் நம்புகிறேன் என்று சொன்னேன்.
உடனே அனைவரது பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. எங்கே உன்னுடையது மற்றும் அவளுடையது என்று அவரிடம் கேட்டார்கள்.
அவர் உடனே வீட்டிற்குச் சென்று திரும்பி வந்து ஒரு நோட்டை நீட்டினார். அவர்கள் அனைவரும் ஒரு நோட்டு மாத்திரம் உள்ளது இந்த நோட்டில் எழுதியிருப்பது யாருக்காக என்று கேட்டு எங்கே இன்னுமொரு நோட்டு என்று கேட்டனர். அதற்கு அவர் அந்த நோட்டில் இருவருக்கும் சேர்ந்து தனித்தனியாக ஆனால் ஒன்றாக உள்ளது. பிரித்துப் பாருங்கள் என்று சொன்னார்.
எனக்கு ஒரே ஆச்சர்யம். இது எப்படி சாத்தியம் என்று யோசித்தேன். நான் மட்டும் அல்ல. அனைவரும் அவ்வாறு யோசித்து நோட்டினை திறந்து பார்த்தார்கள்.
அவர் சொன்னது உண்மை தான். என்னைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நானும் சொல்வது போலவும் யாரைப் பற்றியும் யார் வேண்டுமானாலும் என்ன சொல்ல விரும்புகின்றார்களோ அதனை பொதுவாக உலகில் எந்த மொழியிலும் இல்லாத உள்ள சிறப்பு அம்சத்தைப் பயன் படுத்தி தமிழிலேயே சற்று குரலை மாற்றி மாத்திரம் உச்சரித்தால் ஆண் பாலுக்கும் பொருந்தும் பெண் பாலுக்கும் பொருந்தும் என்னும் வகையில் எழுதியிருந்தார்.
ஆமாம். அவ ரொம்ப நல்லவ என்பதனை ஒரு தொனியில் உச்சரித்தால் ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.
அதே போல சற்று நீட்டி அதே வார்த்தைகளை உச்சரித்தால் எதிர்ப்பதமாக எடுத்துக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். இது தமிழ் மொழிக்கே உண்டான ஒரு தனிச்சிறப்பு என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன்.
அதனை ஒருவர் உரக்கப் படித்தார். அனைவரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.
என்னைப் பற்றி அவர் சொல்வதாக எழுதியது
காதலன் காதலியைப் பற்றி:
அகலாதவள்
அஞ்சாதவள்
அடக்கமானவள்
அடர்த்தியானவள்
அதிர்ஷ்டமானவள்
அந்தஸ்துடையவள்
அபிமானமுள்ளவள்
அபூர்வமானவள்
அம்சமானவள்
அமிர்தமானவள்
அரசோச்சுபவள்
அரவணைப்பவள்
அரும்பாடுபடுபவள்
அருமையானவள்
அழகானவள்
அற்புதமானவள்
அறிவாளி
அன்பானவள்
அன்யோன்யமானவள்
அனுக்கிரஹமானவள்
அனுசரணையானவள்
அனுசரிப்பவள்
அனுதாபிப்பவள்
அனுஷ்டானமானவள்
ஆகர்ஷிப்பவள்
ஆசாபாசமுள்ளவள்
ஆசாரமானவள்
ஆசீர்வதிப்பவள்
ஆணவமில்லாதவள்
ஆத்மார்த்தமானவள்
ஆமோதிப்பவள்
ஆர்வமிக்கவள்
ஆராதிப்பவள்
ஆராய்பவள்
ஆரோக்கியமானவள்
ஆலோசிப்பவள்
ஆற்றல் மிக்கவள்
ஆறறிவுள்ளவள்
ஆனந்தமானவள்
இசைப்பவள்
இடம்பெறுபவள்
இடைமறிக்காதவள்
இணக்கமானவள்
இணைசேர்பவள்
இணைபிரியாதவள்
இமைபோன்றவள்
இயல்பானவள்
இரக்கமிக்கவள்
இளமையானவள்
இளையவள்
இன்பமானவள்
இனிப்பானவள்
இஷ்டமானவள்
ஈகையுடையவள்
ஈட்டுபவள்
ஈடுகட்டுபவள்
ஈடுகொடுப்பவள்
ஈடுபடுபவள்
ஈடுபாடுகொண்டவள்
உசந்தவள்
உடன்படுபவள்
உடனிருப்பவள்
உடையவள்
உண்டாக்குபவள்
உண்மையானவள்
உதவுபவள்
உபசரிப்பவள்
உபதேசிப்பவள்
உயர்வானவள்
உயிரானவள்
உரித்தானவள்
உரிமையுள்ளவள்
உருவாக்குபவள்
உரையாடுபவள்
உல்லாசமானவள்
உழைப்பவள்
உறுதியானவள்
உன்னதமானவள்
ஊக்குவிப்பவள்
ஊகிப்பவள்
எழுத்தறிவுள்ளவள்
எளிமையானவள்
ஐஸ்வர்யமானவள்
ஒப்புக்கொள்பவள்
ஒழுக்கமுள்ளவள்
ஒற்றுமையானவள்
கங்கணம்கட்டுபவள்
கட்டுப்படுபவள்
கட்டுப்படுத்துபவள்
கட்டுப்பாடுடையவள்
சுட்டியானவள்
கடைப்பிடிப்பவள்
கண்டறிபவள்
கண்டுபிடிப்பவள்
கண்மணியானவள்
கரைத்துக்குடித்தவள்
கள்ளங்கபடமற்றவள்
காசுடையவள்
காட்சியளிப்பவள்
காதலிப்பவள்
காப்புபோட்டவள்
காரணமறிபவள்
காரணியானவள்
காலூன்றுபவள்
காவலானவள்
கிசுகிசுப்பவள்
கிளுகிளுப்பவள்
கீழ்ப்படுபவள்
குசலம்விசாரிப்பவள்
குடியிருப்பவள்
குடும்பம்காப்பவள்
குணசாலி
குணநலன்மிக்கவள்
குரல்கொடுப்பவள்
குலம்காப்பவள்
குவிப்பவள்
குளிரானவள்
குஷியானவள்
கூர்மையானவள்
கெட்டிக்காரி
கேசமிக்கவள்
கேட்டுக்கொள்பவள்
கேள்விஞானமுள்ளவள்
கைதூக்கிவிடுபவள்
கைதேர்ந்தவள்
கையிருப்புள்ளவள்
கைராசிகாரி
கைவசப்படுத்துபவள்
கொடுப்பவள்
கொடுத்துவைத்தவள்
கொடுப்பினையுள்ளவள்
கொண்டாடுபவள்
கொள்பவள்
கொள்கையுள்ளவள்
கோடீஸ்வரி
கௌரவமானவள்
சங்கமிப்பவள்
சந்ததிகாப்பவள்
சந்தோஷமானவள்
சம்பத்துடையவள்
சம்பாஷிப்பவள்
சம்ரட்சிப்பவள்
சமரசமானவள்
சரியானவள்
சரிசெய்பவள்
சாதனையானவள்
சாந்தமானவள்
சிவப்பானவள்
சீர்திருத்துபவள்
சுண்டியிளுப்பவள்
சுத்தமானவள்
சுமுகமானவள்
செயல்திறன்மிக்கவள்
செயல்படுபவள்
செயலாற்றுபவள்
செவிசாய்ப்பவள்
சொக்கத்தங்கம்
சொகுசானவள்
சொந்தக்காலில்நிற்பவள்
சொந்தமிக்கவள்
சௌந்தர்யமானவள்
சௌபாக்கியமானவள்
தகுதியுள்ளவள்
தங்கமானவள்
தட்டிக்கேட்பவள்
தட்டிக்கொடுப்பவள்
தட்டிச்செல்பவள்
தட்டிச்சொல்பவள்
தராசுபோன்றவள்
தழைப்பவள்
தனித்துவமானவள்
தாக்குப்பிடிப்பவள்
தாராளமானவள்
தாலாட்டுபவள்
தாழ்மையானவள்
தானம்செய்பவள்
தாஜாபண்ணுபவள்
திண்ணமானவள்
திருத்துபவள்
திறமையானவள்
தீர்மானிப்பவள்
துரிதமானவள்
துள்ளுபவள்
தூக்கிநிறுத்துபவள்
தூக்கிவிடுபவள்
தெய்வீகமானவள்
தெளிவுபடுத்துபவள்
தேர்ந்தவள்
தேர்ந்தெடுப்பவள்
தைரியமானவள்
தொழுபவள்
தோழ்கொடுப்பவள்
தோற்றுவிப்பவள்
நகைச்சுவைமிக்கவள்
நம்பிக்கையானவள்
நலமறிபவள்
நாணயமானவள்
நிதானமானவள்
நிதானிப்பவள்
நிர்மாணிப்பவள்
நிர்வகிப்பவள்
நிலைநாட்டுபவள்
நிறைவேற்றுபவள்
நெருக்கமானவள்
பக்தியானவள்
படித்தவள்
பயபக்தியுடையவள்
பரிந்துரைப்பவள்
பழகுபவள்
பிரகாசமானவள்
பிரார்த்தனைமிக்கவள்
பிரார்த்திப்பவள்
பிரியாதவள்
பிரியமானவள்
பின்தொடர்பவள்
புகழ்மிக்கவள்
புண்ணியமானவள்
பெயரெடுப்பவள்
பெருக்குபவள்
பெருந்தன்மையானவள்
பேணுபவள்
பொருத்தமானவள்
மகத்தானவள்
மகாராசி
மரியாதையானவள்
மனசாட்சியுள்ளவள்
மனிதாபிமானவள்
முறைப்படுத்துபவள்
முன்மாதிரியானவள்
முன்வைப்பவள்
முன்னிலைவகிப்பவள்
முன்னுதாரணமானவள்
முன்னேறுபவள்
மேன்மையானவள்
யோசிப்பவள்
ரசனையானவள்
ரசிகை
ருசிப்பவள்
வசீகரமானவள்
வடிவமைப்பவள்
வணங்குபவள்
விஷயஞானமுள்ளவள்
வெளிப்படையானவள்
அவரைப் பற்றி நான் சொல்வதாக எழுதியது.
காதலி காதலனைப் பற்றி:
அகலாதவன்
அஞ்சாதவன்
அடக்கமானவன்
அடர்த்தியானவன்
அதிர்ஷ்டமானவன்
அந்தஸ்துடையவன்
அபிமானமுள்ளவன்
அபூர்வமானவன்
அம்சமானவன்
அமிர்தமானவன்
அரசோச்சுபவன்
அரவணைப்பவன்
அரும்பாடுபடுபவன்
அருமையானவன்
அழகானவன்
அற்புதமானவன்
அறிவாளி
அன்பானவன்
அன்யோன்யமானவன்
அனுக்கிரஹமானவன்
அனுசரணையானவன்
அனுசரிப்பவன்
அனுதாபிப்பவன்
அனுஷ்டானமானவன்
ஆகர்ஷிப்பவன்
ஆசாபாசமுள்ளவன்
ஆசாரமானவன்
ஆசீர்வதிப்பவன்
ஆணவமில்லாதவன்
ஆத்மார்த்தமானவன்
ஆமோதிப்பவன்
ஆர்வமிக்கவன்
ஆராதிப்பவன்
ஆராய்பவன்
ஆரோக்கியமானவன்
ஆலோசிப்பவன்
ஆற்றல்மிக்கவன்
ஆறறிவுள்ளவன்
ஆனந்தமானவன்
இசைப்பவன்
இடம்பெறுபவன்
இடைமறிக்காதவன்
இணக்கமானவன்
இணைசேர்பவன்
இணைபிரியாதவன்
இமைபோன்றவன்
இயல்பானவன்
இரக்கமிக்கவன்
இளமையானவன்
இளையவன்
இன்பமானவன்
இனிப்பானவன்
இஷ்டமானவன்
ஈகையுடையவன்
ஈட்டுபவன்
ஈடுகட்டுபவன்
ஈடுகொடுப்பவன்
ஈடுபடுபவன்
ஈடுபாடுகொண்டவன்
உசந்தவன்
உடன்படுபவன்
உடனிருப்பவன்
உடையவன்
உண்டாக்குபவன்
உண்மையானவன்
உதவுபவன்
உபசரிப்பவன்
உபதேசிப்பவன்
உயர்வானவன்
உயிரானவன்
உரித்தானவன்
உரிமையுள்ளவன்
உருவாக்குபவன்
உரையாடுபவன்
உல்லாசமானவன்
உழைப்பவன்
உறுதியானவன்
உன்னதமானவன்
ஊக்குவிப்பவன்
ஊகிப்பவன்
எழுத்தறிவுள்ளவன்
எளிமையானவன்
ஐஸ்வர்யமானவன்
ஒப்புக்கொள்பவன்
ஒழுக்கமுள்ளவன்
ஒற்றுமையானவன்
கங்கணம்கட்டுபவன்
கட்டுப்படுபவன்
கட்டுப்படுத்துபவன்
கட்டுப்பாடுடையவன்
சுட்டியானவன்
கடைப்பிடிப்பவன்
கண்டறிபவன்
கண்டுபிடிப்பவன்
கண்மணியானவன்
கரைத்துக்குடித்தவன்
கள்ளங்கபடமற்றவன்
காசுடையவன்
காட்சியளிப்பவன்
காதலிப்பவன்
காப்புபோட்டவன்
காரணமறிபவன்
காரணியானவன்
காலூன்றுபவன்
காவலானவன்
கிசுகிசுப்பவன்
கிளுகிளுப்பவன்
கீழ்ப்படுபவன்
குசலம்விசாரிப்பவன்
குடியிருப்பவன்
குடும்பம்காப்பவன்
குணசாலி
குணநலன்மிக்கவன்
குரல்கொடுப்பவன்
குலம்காப்பவன்
குவிப்பவன்
குளிரானவன்
குஷியானவன்
கூர்மையானவன்
கெட்டிக்காரன்
கேசமிக்கவன்
கேட்டுக்கொள்பவன்
கேள்விஞானமுள்ளவன்
கைதூக்கிவிடுபவன்
கைதேர்ந்தவன்
கையிருப்புள்ளவன்
கைராசிகாரன்
கைவசப்படுத்துபவன்
கொடுப்பவன்
கொடுத்துவைத்தவன்
கொடுப்பினையுள்ளவன்
கொண்டாடுபவன்
கொள்பவன்
கொள்கையுள்ளவன்
கோடீஸ்வரன்
கௌரவமானவன்
சங்கமிப்பவன்
சந்ததிகாப்பவன்
சந்தோஷமானவன்
சம்பத்துடையவன்
சம்பாஷிப்பவன்
சம்ரட்சிப்பவன்
சமரசமானவன்
சரியானவன்
சரிசெய்பவன்
சாதனையானவன்
சாந்தமானவன்
சிவப்பானவன்
சீர்திருத்துபவன்
சுண்டியிளுப்பவன்
சுத்தமானவன்
சுமுகமானவன்
செயல்திறன்மிக்கவன்
செயல்படுபவன்
செயலாற்றுபவன்
செவிசாய்ப்பவன்
சொக்கத்தங்கம்
சொகுசானவன்
சொந்தக்காலில்நிற்பவன்
சொந்தமிக்கவன்
சௌந்தர்யமானவன்
சௌபாக்கியமானவன்
தகுதியுள்ளவன்
தங்கமானவன்
தட்டிக்கேட்பவன்
தட்டிக்கொடுப்பவன்
தட்டிச்செல்பவன்
தட்டிச்சொல்பவன்
தராசுபோன்றவன்
தழைப்பவன்
தனித்துவமானவன்
தாக்குப்பிடிப்பவன்
தாராளமானவன்
தாலாட்டுபவன்
தாழ்மையானவன்
தானம்செய்பவன்
தாஜாபண்ணுபவன்
திண்ணமானவன்
திருத்துபவன்
திறமையானவன்
தீர்மானிப்பவன்
துரிதமானவன்
துள்ளுபவன்
தூக்கிநிறுத்துபவன்
தூக்கிவிடுபவன்
தெய்வீகமானவன்
தெளிவுபடுத்துபவன்
தேர்ந்தவன்
தேர்ந்தெடுபவன்
தைரியமானவன்
தொழுபவன்
தோழ்கொடுப்பவன்
தோற்றுவிப்பவன்
நகைச்சுவைமிக்கவன்
நம்பிக்கையானவன்
நலமறிபவன்
நாணயமானவன்
நிதானமானவன்
நிதானிப்பவன்
நிர்மாணிப்பவன்
நிர்வகிப்பவன்
நிலைநாட்டுபவன்
நிறைவேற்றுபவன்
நெருக்கமானவன்
பக்தியானவன்
படித்தவன்
பயபக்தியுடையவன்
பரிந்துரைப்பவன்
பழகுபவன்
பிரகாசமானவன்
பிரார்த்தனைமிக்கவன்
பிரார்த்திப்பவன்
பிரியாதவன்
பிரியமானவன்
பின்தொடர்பவன்
புகழ்மிக்கவன்
புண்ணியமானவன்
பெயரெடுப்பவன்
பெருக்குபவன்
பெருந்தன்மையானவன்
பேணுபவன்
பொருத்தமானவன்
மகத்தானவன்
மகாராசன்
மரியாதையானவன்
மனசாட்சியுள்ளவன்
மனிதாபிமானவன்
முறைப்படுத்துபவன்
முன்மாதிரியானவன்
முன்வைப்பவன்
முன்னிலைவகிப்பவன்
முன்னுதாரணமானவன்
முன்னேறுபவன்
மேன்மையானவன்
யோசிப்பவன்
ரசனையானவன்
ரசிகன்
ருசிப்பவன்
வசீகரமானவன்
வடிவமைப்பவன்
வணங்குபவன்
விஷயஞானமுள்ளவன்
வெளிப்படையானவன்
யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் உலகத்தில் உள்ள வேறு எந்த மொழிகளிலும் இல்லாத ஆனால் தமிழில் மாத்திரமே உள்ள தொனியில் குரலை மாற்றி உச்சரித்தால் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே வார்த்தை பொருந்துவது போல
ஆண் பெண் இருவருக்கும்:
அகலாதவ
அஞ்சாதவ
அடக்கமானவ
அடர்த்தியானவ
அதிர்ஷ்டமானவ
அந்தஸ்துடையவ
அபிமானமுள்ளவ
அபூர்வமானவ
அம்சமானவ
அமிர்தமானவ
அரசோச்சுபவ
அரவணைப்பவ
அரும்பாடுபடுபவ
அருமையானவ
அழகானவ
அற்புதமானவ
அறிவாளி
அன்பானவ
அன்யோன்யமானவ
அனுக்கிரஹமானவ
அனுசரணையானவ
அனுசரிப்பவ
அனுதாபிப்பவ
அனுஷ்டானமானவ
ஆகர்ஷிப்பவ
ஆசாபாசமுள்ளவ
ஆசாரமானவ
ஆசீர்வதிப்பவ
ஆணவமில்லாதவ
ஆத்மார்த்தமானவ
ஆமோதிப்பவ
ஆர்வமிக்கவ
ஆராதிப்பவ
ஆராய்பவ
ஆரோக்கியமானவ
ஆலோசிப்பவ
ஆற்றல் மிக்கவ
ஆறறிவுள்ளவ
ஆனந்தமானவ
இசைப்பவ
இடம்பெறுபவ
இடைமறிக்காதவ
இணக்கமானவ
இணைசேர்பவ
இணைபிரியாதவ
இமைபோன்றவ
இயல்பானவ
இரக்கமிக்கவ
இளமையானவ
இளையவ
இன்பமானவ
இனிப்பானவ
இஷ்டமானவ
ஈகையுடையவ
ஈட்டுபவ
ஈடுகட்டுபவ
ஈடுகொடுப்பவ
ஈடுபடுபவ
ஈடுபாடுகொண்டவ
உசந்தவ
உடன்படுபவ
உடனிருப்பவ
உடையவ
உண்டாக்குபவ
உண்மையானவ
உதவுபவ
உபசரிப்பவ
உபதேசிப்பவ
உயர்வானவ
உயிரானவ
உரித்தானவ
உரிமையுள்ளவ
உருவாக்குபவ
உரையாடுபவ
உல்லாசமானவ
உழைப்பவ
உறுதியானவ
உன்னதமானவ
ஊக்குவிப்பவ
ஊகிப்பவ
எழுத்தறிவுள்ளவ
எளிமையானவ
ஐஸ்வர்யமானவ
ஒப்புக்கொள்பவ
ஒழுக்கமுள்ளவ
ஒற்றுமையானவ
கங்கணம்கட்டுபவ
கட்டுப்படுபவ
கட்டுப்படுத்துபவ
கட்டுப்பாடுடையவ
சுட்டியானவ
கடைப்பிடிப்பவ
கண்டறிபவ
கண்டுபிடிப்பவ
கண்மணியானவ
கரைத்துக்குடித்தவ
கள்ளங்கபடமற்றவ
காசுடையவ
காட்சியளிப்பவ
காதலிப்பவ
காப்புபோட்டவ
காரணமறிபவ
காரணியானவ
காலூன்றுபவ
காவலானவ
கிசுகிசுப்பவ
கிளுகிளுப்பவ
கீழ்ப்படுபவ
குசலம்விசாரிப்பவ
குடியிருப்பவ
குடும்பம்காப்பவ
குணசாலி
குணநலன்மிக்கவ
குரல்கொடுப்பவ
குலம்காப்பவ
குவிப்பவ
குளிரானவ
குஷியானவ
கூர்மையானவ
கெட்டிக்கார
கேசமிக்கவ
கேட்டுக்கொள்பவ
கேள்விஞானமுள்ளவ
கைதூக்கிவிடுபவ
கைதேர்ந்தவ
கையிருப்புள்ளவ
கைராசிகார
கைவசப்படுத்துபவ
கொடுப்பவ
கொடுத்துவைத்தவ
கொடுப்பினையுள்ளவ
கொண்டாடுபவ
கொள்பவ
கொள்கையுள்ளவ
கோடீஸ்வர
கௌரவமானவ
சங்கமிப்பவ
சந்ததிகாப்பவ
சந்தோஷமானவ
சம்பத்துடையவ
சம்பாஷிப்பவ
சம்ரட்சிப்பவ
சமரசமானவ
சரியானவ
சரிசெய்பவ
சாதனையானவ
சாந்தமானவ
சிவப்பானவ
சீர்திருத்துபவ
சுண்டியிளுப்பவ
சுத்தமானவ
சுமுகமானவ
செயல்திறன்மிக்கவ
செயல்படுபவ
செயலாற்றுபவ
செவிசாய்ப்பவ
சொக்கத்தங்கம்
சொகுசானவ
சொந்தக்காலில்நிற்பவ
சொந்தமிக்கவ
சௌந்தர்யமானவ
சௌபாக்கியமானவ
தகுதியுள்ளவ
தங்கமானவ
தட்டிக்கேட்பவ
தட்டிக்கொடுப்பவ
தட்டிச்செல்பவ
தட்டிச்சொல்பவ
தராசுபோன்றவ
தழைப்பவ
தனித்துவமானவ
தாக்குப்பிடிப்பவ
தாராளமானவ
தாலாட்டுபவ
தாழ்மையானவ
தானம்செய்பவ
தாஜாபண்ணுபவ
திண்ணமானவ
திருத்துபவ
திறமையானவ
தீர்மானிப்பவ
துரிதமானவ
துள்ளுபவ
தூக்கிநிறுத்துபவ
தூக்கிவிடுபவ
தெய்வீகமானவ
தெளிவுபடுத்துபவ
தேர்ந்தவ
தேர்ந்தெடுபவ
தைரியமானவ
தொழுபவ
தோழ்கொடுப்பவ
தோற்றுவிப்பவ
நகைச்சுவைமிக்கவ
நம்பிக்கையானவ
நலமறிபவ
நாணயமானவ
நிதானமானவ
நிதானிப்பவ
நிர்மாணிப்பவ
நிர்வகிப்பவ
நிலைநாட்டுபவ
நிறைவேற்றுபவ
நெருக்கமானவ
பக்தியானவ
படித்தவ
பயபக்தியுடையவ
பரிந்துரைப்பவ
பழகுபவ
பிரகாசமானவ
பிரார்;த்தமிக்கவ
பிரார்த்திப்பவ
பிரியாதவ
பிரியமானவ
பின்தொடர்பவ
புகழ்மிக்கவ
புண்ணியமானவ
பெயரெடுப்பவ
பெருக்குபவ
பெருந்தன்மையானவ
பேணுபவ
பொருத்தமானவ
மகத்தானவ
மகாராச
மரியாதையானவ
மனசாட்சியுள்ளவ
மனிதாபிமானவ
முறைப்படுத்துபவ
முன்மாதிரியானவ
முன்வைப்பவ
முன்னிலைவகிப்பவ
முன்னுதாரணமானவ
முன்னேறுபவ
மேன்மையானவ
யோசிப்பவ
ரசனையானவ
ரசிக
ருசிப்பவ
வசீகரமானவ
வடிவமைப்பவ
வணங்குபவ
விஷயஞானமுள்ளவ
வெளிப்படையானவ
ஒரே வார்த்தையின் ஒரு எழுத்தினை மற்றும் மாற்றி இருவருக்கும் பொருந்து வகையிலும் மற்றும் உச்சரிக்கும் தொனியை மட்டும் மாற்றி அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் உள்ளதைக் கண்டு நாம் அனைவரும் ஆச்சர்யமடைந்தோம். இரவு முழுவதும் அதே கற்பனை தான்.